முழுமுதல் தெய்வமே, மூஷிக வாகனனே, முன்னே செல்பவனே, தடைகளை நீக்குவாய்! ஆணவம் போக்குபவனே, அன்பைத் தருபவனே, கருணை மழையாக எங்கள் மனம் நனைப்பாய்! மூலாதாரத்தின் மூண்டு எழு கனலை காலால் எழுப்பும் ஞானம் அளிப்பாய்! ஓம்.... ஓம்... ஓம். Suggestions to vselvaraj@vselvaraj.com Mobile:9843019701
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் தொகுத்து அருளிய வேல் மாறல் மகா மந்திரம் pic.twitter.com/oQZTtV2jyu— Selvaraj Venkatesan (@niftytelevision) April 18, 2023
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் தொகுத்து அருளிய வேல் மாறல் மகா மந்திரம் pic.twitter.com/oQZTtV2jyu
No comments:
Post a Comment