முழுமுதல் தெய்வமே, மூஷிக வாகனனே, முன்னே செல்பவனே, தடைகளை நீக்குவாய்! ஆணவம் போக்குபவனே, அன்பைத் தருபவனே, கருணை மழையாக எங்கள் மனம் நனைப்பாய்! மூலாதாரத்தின் மூண்டு எழு கனலை காலால் எழுப்பும் ஞானம் அளிப்பாய்! ஓம்.... ஓம்... ஓம். Suggestions to vselvaraj@vselvaraj.com Mobile:9843019701
"சத்ரு சம்ஹார வேல் பதிகம் | சஷ்டி நாளில் கேட்க வேண்டிய முருகன் பாடல் | Sathru Samhara Vel Pathigam" pic.twitter.com/AUB6OwsWjk— Selvaraj Venkatesan (@niftytelevision) March 24, 2023
"சத்ரு சம்ஹார வேல் பதிகம் | சஷ்டி நாளில் கேட்க வேண்டிய முருகன் பாடல் | Sathru Samhara Vel Pathigam" pic.twitter.com/AUB6OwsWjk
No comments:
Post a Comment